Megam Sellum Thooram

Megam Sellum Thooram Lyrics

Megam Sellum Thooram  by Kausthub Ravi, Zatrix

Song  ·  25,289 Plays  ·  5:48  ·  Tamil

℗ 2018 AP International

Megam Sellum Thooram Lyrics

மேகம் செல்லும் தூரம்
அதை கண்கள் தேடுதே...
காதல் தந்த பாரம்
என் நெஞ்சில் கூடுதே...
மேகம் செல்லும் தூரம்
அதை கண்கள் தேடுதே...
காதல் தந்த பாரம்
என் நெஞ்சில் கூடுதே...
போ என்றே சொன்னயே
புரியாமல் நின்றேனே
இனி வரவே சொன்னாலும்
என் கால்கள் வரதே
குளிர் நெஞ்ச மன்னனே
குடை சாய்ந்தே போனேனே
ஏனோ புரியாமல் பிரிவை தந்தாயே
என்னை தேடினேன் எனக்குள்ளே தேய்கிறேன்
அத்தி பறவை போல் மலை எங்கும் சுற்றினேன்
என்னை தேடினேன் எனக்குள்ளே தேய்கிறேன்
அத்தி பறவை போல் மலை எங்கும் சுற்றினேன்...
மேகம் செல்லும் தூரம்
அதை கண்கள் தேடுதே...
காதல் தந்த பாரம்
என் நெஞ்சில் கூடுதே...
மேகம் செல்லும் தூரம்
அதை கண்கள் தேடுதே...
காதல் தந்த பாரம்
என் நெஞ்சில் கூடுதே...
மாலை முழுதும் வீசும் கானல் காற்று
அது மேகம் சொட்டும் உங்கள் காதல் கதையை கேட்டு
காற்றில் எங்கும் ஈராம் இல்லை இல்லையே
உன் கல் நெஞ்சில் துளி கூட காதல் இல்லையே...

என்னை தேடினேன் எனக்குள்ளே தேய்கிறேன்
உங்கள் அன்பிலே என் காதல் கண்டேனே...
என்னை தேடினேன் எனக்குள்ளே தேய்கிறேன்
உங்கள் அன்பிலே என் காதல் கண்டேனே...
மேகம் செல்லும் தூரம்
அதை கண்கள் தேடுதே...
காதல் தந்த யாவும்
இங்கு பாடம் ஆனதே...
மேகம் செல்லும் தூரம்
அதை கண்கள் தேடுதே...
காதல் தந்த யாவும்
இங்கு பாடம் ஆனதே...
போ என்று சொல்லலே
புது அர்த்தம் தந்தாயே
உன் வரவை வரமாக
என் நெஞ்சம் தேடுதே
நீ வந்தால் என் வானில்
மழை மேகம் சூழ்ந்திருக்கும்
மழை மேகம் சூழ்ந்திருந்தால்
என் ஜீவன் உயிர்க்குமே...
என்னை தேடினேன் எனக்குள்ளே தேய்கிறேன்
உன்னை தேடியே என்னுள் உன்னை கண்டேனே...
என்னை தேடினேன் எனக்குள்ளே தேய்கிறேன்
உன்னை தேடியே என்னுள் உன்னை கண்டேனே...

Writer(s): Sirish Satyavolu, Zatrix
Lyrics powered by www.musixmatch.com


More from Megam Sellum Thooram

Loading

You Might Like

Loading


5m 48s  ·  Tamil

℗ 2018 AP International

FAQs for Megam Sellum Thooram